பாராளுமன்றம்/ பொதுமக்கள் கலரிகளுக்கு வருகை தருவோருக்கு அனுமதி விண்ணப்பம்

வருகை தருவோரின் பெயர்கள்:
முகவரிகள்:
தேசிய அடையாள அட்டை/ வாகன அனுமதிப்பத்திரம்/ கடவுச்சீட்டு இலக்கங்கள்:
வருகை தரும் திகதி மற்றும் நேரம்:
வருகைதருவதன் நோக்கம்:
தொடர்பு விபரங்கள்:
தொலைபேசி
தொலைநகல்
மின்னஞ்சல்
பாராளுமன்றம் பற்றிய விவரணத்தை பார்க்க விரும்புகின்றீர்களா: ஆம் இல்லை