இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

budget-2018

வரவு செலவுத்திட்டம் 2018 – குழு நிலை விவாதம்

குழுநிலை விவாதம் நவம்பர் 17 முதல் டிசம்பர் 09 வரை நடைபெறவுள்ளதுடன் மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு 2017 டிசம்பர் மாதம் 09 ஆம் திகதியன்று நடைபெறவுள்ளது.

மேலும் வாசிக்க

epac-awards

2015ஆம் நிதியாண்டிற்கான அரசாங்கக் கணக்குக் குழுவின் முகாமைத்துவ தகவல் முறைமையினை (e-PAC) கொண்ட செயலாற்றுகை மதிப்பீடு - சிறந்த செயலாற்றுகையுடைய நிறுவனங்களை இனங்காணலும் தேசிய விருது வைபவமும்

மேலும்வாசிக்க

budget-2018

வரவு செலவுத்திட்டம் 2018 – இரண்டாம் மதிப்பீடு நிறைவேற்றப்பட்டது

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2018) இரண்டாம் மதிப்பீடு இன்று (நவம்பர் 16) சபையினால் நிறைவேற்றப்பட்டது.

மேலும் வாசிக்க

budget-2018-speech

“வரவு செலவுத் திட்டம் 2018” பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர், கௌரவ மங்கள சமரவீர அவர்கள் 2018ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்தார்.

வரவு செலவுத் திட்டம் 2018

frm-mpp-fel

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பாராட்டு வைபவம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை பாராட்டி கௌரவிக்கும் வைபவமொன்று 2017 நவம்பர் மாதம் 02ஆம் திகதி மு.ப. 11.30 மணிக்கு கௌரவ சபாநாயகர் அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

மேலும் வாசிக்க
 • வரவு செலவுத்திட்டம் 2018 – குழு நிலை விவாதம்

  குழுநிலை விவாதம் நவம்பர் 17 முதல் டிசம்பர் 09 வரை நடைபெறவுள்ளதுடன் மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு 2017 டிசம்பர் மாதம் 09 ஆம் திகதியன்று நடைபெறவுள்ளது.

  மேலும் வாசிக்க

 • 2015ஆம் நிதியாண்டிற்கான அரசாங்கக் கணக்குக் குழுவின் முகாமைத்துவ தகவல் முறைமையினை (e-PAC) கொண்ட செயலாற்றுகை மதிப்பீடு - சிறந்த செயலாற்றுகையுடைய நிறுவனங்களை இனங்காணலும் தேசிய விருது வைபவமும்

  மேலும்வாசிக்க

 • வரவு செலவுத்திட்டம் 2018 – இரண்டாம் மதிப்பீடு நிறைவேற்றப்பட்டது

  ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2018) இரண்டாம் மதிப்பீடு இன்று (நவம்பர் 16) சபையினால் நிறைவேற்றப்பட்டது.

  மேலும் வாசிக்க

 • “வரவு செலவுத் திட்டம் 2018” பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது

  நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர், கௌரவ மங்கள சமரவீர அவர்கள் 2018ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்தார்.

  வரவு செலவுத் திட்டம் 2018

 • முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பாராட்டு வைபவம்

  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை பாராட்டி கௌரவிக்கும் வைபவமொன்று 2017 நவம்பர் மாதம் 02ஆம் திகதி மு.ப. 11.30 மணிக்கு கௌரவ சபாநாயகர் அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

  மேலும் வாசிக்க


நவம்பர் 30ஆம் திகதி “தியவன்னா மியஸிஸர”

2017-11-15
artists-logo
பாராளுமன்ற பணியாளர்களின் நலன்புரி மற்றும் விசேட கருத்திட்டங்கள் குழு ஆகியவற்றுக்கு நிதி திரட்டும் நோக்கில் “தியவன்னா மியஸிஸர”, எனும் இசை நிகழ்ச்சியொன்று தாமரைத் தடாக மஹிந்த ராஜபக்‌ஷ திரையரங்கில் 2017 நவம்பர் 30ஆம் திகதி பி.ப. 7.00 மணிக்கு நடாத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.   சுனில் எதிரிசிங்க, அமரசிறி பீரிஸ் மற்றும் உமாரியா சிங்கவன்ச ஆகிய கலைஞர்கள் இந்நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர். நவரத்ன கமகேயினால் இசை நெறிப்படுத்தப்படவுள்ளதுடன் சன்ன உபுலி கலை நிகழ்ச்சி மன்றத்தினால் நடன நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படவுள்ளன.   சலாகா டவுன்ஹோல், சரசவி புத்தக நிலையம் நுகேகொட, பாராளுமன்றத்தின் ஜயந்திபுரவிலுள்ள நினைவுப் பரிசுக் கடை, Mytickets.lk இணையத்தளம் மற்றும் நுழைவாயிலில் டிக்கட்களை கொள்வனவு செய்து கொள்ளலாம்.  
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2017-11-15 நவம்பர் 30ஆம் திகதி “தியவன்னா...
2017-11-14 கௌரவ கபீர் ஹஷீம் அவர்களுக்கு...
2017-11-13 2015ஆம் நிதியாண்டிற்கான அரசாங்கக்...
2017-11-06 முன்னாள் பாராளுமன்ற...
2017-11-02 குழந்தை பருவ அபிவிருத்தி மீதான...
மேலும்

2017 நவம்பர் 18ஆந் திகதியின் சபை அலுவல்கள்

2017-11-18
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள் ‘A’ :  அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்பத்திரங்கள் சமர்ப்பித்தல் (i)    (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதி தீர்வைகள் தொடர்பான தீர்மானம் (2017  ஆகஸ்ட் 11  ஆம் திகதிய 2031/49 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)(ii)    2014 ஆம் ஆண்டுக்கான தென்னை ஆராய்ச்சி நிலையம்(iii)    2015 ஆம் ஆண்டுக்கான தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ...
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2017-11-18 2017 நவம்பர் 18ஆந் திகதியின் சபை...
2017-11-17 2017 நவம்பர் 17ஆந் திகதியின் சபை...
2017-11-16 2017 நவம்பர் 16ஆந் திகதியின் சபை...
2017-11-15 2017 நவம்பர் 15ஆந் திகதியின் சபை...
2017-11-14 2017 நவம்பர் 14ஆந் திகதியின் சபை...
மேலும்

இவ்வாரம் பாராளுமன்றத்தில் (மார்ச் மாத இரண்டாம் அமர்வு வாரம்)

2015-05-25
mace
  19 மே 2015இத்தினத்திற்கு திட்டமிடப்பட்ட “குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழ் கட்டளை” விவாதத்திற்கு...
மேலும் வாசிக்க

திகதி தலைப்பு
2015-05-25 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (மார்ச்...
2015-03-24 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (மார்ச்...
2015-02-25 இவ்வாரம் பாராளுமன்றத்தில்...
2015-02-13 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜன 29 -...
2015-01-23 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜனவரி...
மேலும்
2017.11.07 அன்று சமர்ப்பிக்கப்பட்ட நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவின் அறிக்கை
2017.10.20 அன்று சமர்ப்பிக்கப்பட்ட (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டம் தொடர்பிலான போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் நான்காவது அறிக்கை
குற்றவியல் நீதி வழங்குதலை துரிதமாகவும் வினைத்திறனுடனும் மேற்கொள்ளல் தொடர்பான விதப்புரைகள் தொடர்பிலான அறிக்கை தொடர்பிலான சட்ட விவகாரம் (ஊழலுக்கெதிரான) மற்றும் ஊடகத்துறை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை
வட மாகாணத்தின் சுற்றுலாப்பயணத்துறை அதிகாரசபை நியதிச்சட்ட வரைவு தொடர்பில் சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை
2017.06.20 அன்று சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை

அனைத்து குழு அறிக்கைகளையும் பெறுக

2017-11-21 சபை நடவடிக்கைமுறை
மேலும்...

சபைசுற்றுலா

பாராளுமன்ற சபாகூடத்தின் தோற்றத்தை 360° கோணங்களில்..பார்க்க

படத்தொகுப்பு

இலங்கைப் பாராளுமன்றத்தின் சின்னங்கள்..பார்க்க

விவரணக்காட்சி

இலங்கைப் பாராளுமன்றத்தின் விவரணக் காட்சியைப் பார்க்க..பார்க்க

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom