இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பத்திரங்கள் சமர்ப்பித்தல் 
சமர்ப்பிக்கப்பட்ட திகதி தலைப்பு
2018-09-20 2016 ஆம் ஆண்டுக்கான பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஆண்டறிக்கை
2018-09-20 2014 ஆம் ஆண்டுக்கான களனிப் பல்கலைக்கழகத்தின் தொல்பொருளியில் ஆய்வுப் பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
2018-09-19 2017 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
2018-09-19 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய சேமிப்பு வங்கியின் ஆண்டறிக்கை
2018-09-19 2017 ஆம் ஆண்டுக்கான கம்பஹா மாவட்ட செயலகத்தின் செயலாற்றுகை மற்றும் கணக்குகள் அறிக்கை
2018-09-19 2013 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு மொத்த விற்பனை தாபனத்தின் ஆண்டு அறிக்கையும் கணக்குகளும்
2018-09-19 2016 ஆம் ஆண்டுக்கான தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் ஆண்டறிக்கை
2018-09-19 2016 ஆம் ஆண்டுக்கான தேயிலை சிறு பற்றுநிலங்கள் அதிகாரசபையின் ஆண்டறிக்கை
2018-09-18 2015 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
2018-09-18 2013 ஆம் ஆண்டுக்கான நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஆண்டறிக்கை
2018-09-18 2016 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் ஆண்டறிக்கை
2018-09-18 2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும
2018-09-18 2016 ஆம் ஆண்டுக்கான ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
2018-09-18 2016 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மனிதவள மேம்பாட்டு நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் வருடாந்த கணக்குகள்
2018-09-18 2016 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழக கணனிக் கல்லூரியின் ஆண்டறிக்கை
2018-09-18 2016 ஆம் ஆண்டுக்கான மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞானம் பற்றிய உயர்கல்வி தொடர்பான தேசிய நிலையத்தின் பன்னிரண்டாவது ஆண்டறிக்கை
2018-09-18 2016 ஆம் ஆண்டுக்கான மொறட்டுவப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கையுடன் கணக்கறிக்கை
2018-09-18 2016 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுதேச வைத்திய நிறுவகத்தின் ஆண்டறிக்கை
2018-09-18 2017 ஆம் ஆண்டுக்கான தொலைத்தொடர்புகள், டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வெளிநாட்டுத் தொழில்வாய்ப்புக்கள் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
2018-09-18 2017 ஆம் ஆண்டுக்கான ஆரம்பக் கைத்தொழில் அமைச்சின் ஆண்டிற்கான செயற்திறன் அறிக்கை


நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom