இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடனான பொதுநலவாய செயலகத்தின் பணி அமர்வு

திகதி : 2017-06-23

இலங்கை பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடனான பொதுநலவாய செயலகத்தின் அலுவலர்களுடனான பணி அமர்வொன்று 2017 ஜூன் 27 செவ்வாய்க்கிழமை மு.ப. 10.00 முதல் மதியம் 12.00 வரை குழு அறை இல. 01 இல் நடைபெறவுள்ளது.

 

பின்வரும் அலுவலர்கள் கலந்து கொள்வர்:-

  1. வழக்கறிஞர் திருவதி. கரேன் மெகென்ஸி, மனித உரிமைகள் தலைவர், பொதுநலவாய செயலகம்
  2. நீதிபதி திரு. டிக்கெங் மொஸெனிகா, முன்னாள் பிரதித் தலைமை நீதிபதி மற்றும் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் நீதிபதி
  3. திரு. எலேனொர் பெடோன், மனித உரிமைகள் கருத்திட்ட உதவியாளர், பொதுநலவாய செயலகம்
  4. திரு. சுமேதா ஏக்கநாயக்க, மனித உரிமைகள் ஆலோசகர், பொதுநலவாய செயலகம்

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom