இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அரசியலமைப்பு

இலங்கை அரசியலமைப்பின் இலத்திரனியல் வடிவம், (ஒக்டோபர் 03, 2001 வரையிலான) திருத்தங்களுடன், சனாதிபதிச் செயலகத்தின் கொள்கை ஆராய்ச்சி மற்றும் தகவல் பிரிவினால் உருவாக்கப்பட்டது. இது, 2004 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தால் மறுபதிப்பாக வெளியிடப்பட்ட, இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பை அடிப்படையாகக் கொண்டது.

பத்தொன்பதாவது திருத்தம் வரையிலான திருத்தங்கள் அடங்கிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் மென் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பார்வையாளர்கள், இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் 1978ம் ஆண்டுக்குரிய அரசியலமைப்பையும் அதன் ஆரம்ப வடிவத்தில் [PDF ஆவணம்] இங்கே பெற்றுக்கொள்ளமுடியும். மூலம் : அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ இணையத்தளம்.

 

 

பத்தொன்பதாவது திருத்தம் வரையிலான திருத்தங்கள் அடங்கிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2015-09-18 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom