இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

தேர்தல் திகதிகள்

1. பொதுத் தேர்தல் - 1 வது அரசுப்பேரவை 13.06.1931 - 20.06.1931
(7 நாட்கள்)
2. பொதுத் தேர்தல் - 2 வது அரசுப்பேரவை 22.02.1936 - 07.03.1936
(11 நாட்கள்)
3. பொதுத் தேர்தல் - சனப் பிரதிநிதிகள் சபை
(1 வது பாராளுமன்றம்)
23.08.1947 - 20.09.1947
(19 நாட்கள்)
4. பொதுத் தேர்தல் - சனப் பிரதிநிதிகள் சபை
(2 வது பாராளுமன்றம்)
24.05.1952 - 30.05.1952
(4 நாட்கள்)
5. பொதுத் தேர்தல் - சனப் பிரதிநிதிகள் சபை
(3 வது பாராளுமன்றம்)
05.04.1956 - 10.04.1956
(3 நாட்கள்)
6. பொதுத் தேர்தல் - சனப் பிரதிநிதிகள் சபை
(4 வது பாராளுமன்றம்)
19.03.1960
7. பொதுத் தேர்தல் - சனப் பிரதிநிதிகள் சபை
(5 வது பாராளுமன்றம்)
20.07.1960
8. பொதுத் தேர்தல் - சனப் பிரதிநிதிகள் சபை
(6 வது பாராளுமன்றம்)
22.03.1965
9. பொதுத் தேர்தல் - சனப் பிரதிநிதிகள் சபை
(7 வது பாராளுமன்றம்)
27.05.1970
10. பொதுத் தேர்தல் - 2 வது தேசிய அரசுப் பேரவை
(8 வது பாராளுமன்றம்)
21.07.1977
11. சனாதிபதித் தேர்தல் 20.10.1982
12. மக்கள் கருத்தறி வாக்கெடுப்பு 22.12.1982
13.

மாகாண சபைகள் தேர்தல்

 
    வடமேல் மாகாணம் 28.04.1988
    வட மத்திய மாகாணம் 28.04.1988
    ஊவா மாகாணம் 28.04.1988
    சப்ரகமுவ மாகாணம் 28.04.1988
    மேல் மாகாணம் 02.06.1988
    மத்திய மாகாணம் 02.06.1988
    தென் மாகாணம் 09.06.1988
    வடக்குக் கிழக்கு மாகாணம் 19.11.1988
14. சனாதிபதித் தேர்தல் 19.12.1988
15.

பொதுத் தேர்தல் - இலங்கை சனாநாயக சோசலிசக் குடியரசின் 2 வது பாராளுமன்றம் (9 வது பாராளுமன்றம்)
(9 வது பாராளுமன்றம்)

15.02.1989
16. உள்ளூராட்சிச் சபைகள் தேர்தல் 11.05.1991
17. மாகாண சபைகள் தேர்தல் 17.05.1993
    தென் மாகாணம் 24.03.1994
18. உள்ளுராட்சிச் சபைகள் தேர்தல் - கிழக்கு மாகாணம் 01.03.1994
19.

பொதுத் தேர்தல் - இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 3 வது பாராளுமன்றம்
(10 வது பாராளுமன்றம்)

16.08.1994
20. சனாதிபதித் தேர்தல் 09.11.1994
21. உள்ளூராட்சிச் சபைகள் தேர்தல் 21.03.1997
22. மாகாண சபைகள் தேர்தல்  
    வடமேல் மாகாணம் 25.01.1999
    மேல் மாகாணம் 06.04.1999
    மத்திய மாகாணம் 06.04.1999
    வட மத்திய மாகாணம் 06.04.1999
    ஊவா மாகாணம் 06.04.1999
    சப்ரகமுவ மாகாணம் 06.04.1999
    தென் மாகாணம் 10.06.1999
23. சனாதிபதித் தேர்தல் 21.12.1999
24.

பொதுத் தேர்தல் - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் 4 வது பாராளுமன்றம்
(11 வது பாராளுமன்றம்)

10.10.2000
25.

பொதுத் தேர்தல் - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் 5 வது பாராளுமன்றம்
(12 வது பாராளுமன்றம்)

05.12.2001
26. உள்ளூராட்சிச் சபைகள் தேர்தல் 20.03.2002, 20.05.2002
    அக்குறெச பிரதேசசபை 08.03.2003
27.

பொதுத் தேர்தல் - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் 6 வது பாராளுமன்றம்
(13 வது பாராளுமன்றம்)

02.04.2004
28. மாகாண சபைகள் தேர்தல்  
    வடமேல் மாகாணம் 25.04.2004
    ஏனைய ஆறு மாகாணங்கள் 10.07.2004
29. ஐந்தாவது சனாதிபதித் தேர்தல் 17.11.2005
30. உள்ளூராட்சிச் சபைகள் தேர்தல் 30.03.2006, 20.05.2006
    மட்டக்களப்பு மாவட்டம் 10.03.2008
31. மாகாண சபைகள் தேர்தல்  
    கிழக்கு மாகாணம் 10.05.2008
    வடமத்திய மாகாணம் 23.08.2008
    சப்ரகமுவ மாகாணம் 23.08.2008
    மத்திய மாகாணம் 14.02.2009
    வடமேல் மாகாணம் 14.02.2009
    மேல் மாகாணம் 25.04.2009
    ஊவா மாகாணம் 08.08.2009
32. உள்ளூராட்சிச் சபைகள் தேர்தல்  
    யாழ்ப்பாண மாநகர சபை 08.08.2009
    வவுனியா நகர சபை 08.08.2009
33. மாகாண சபைகள் தேர்தல்  
    தென் மாகாணம் 10.10.2009
34. ஆறாவது சனாதிபதித் தேர்தல் 26.01.2010
35.

பொதுத் தேர்தல் - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் 7 வது பாராளுமன்றம்
(14 வது பாராளுமன்றம்)

08.04.2010, 20.04.2010
36. உள்ளூராட்சிச் சபைகள் தேர்தல் 17.03.2011, 23.07.2011, 08.10.2011
37. மாகாண சபைகள் தேர்தல்  
    கிழக்கு மாகாணம் 08.09.2012
    வடமத்திய மாகாணம் 08.09.2012
    சப்ரகமுவ மாகாணம் 08.09.2012
    மத்திய மாகாணம் 21.09.2013
    வட மாகாணம் 21.09.2013
    வடமேல் மாகாணம் 21.09.2013
    மேல் மாகாணம் 29.03.2014
    தென் மாகாணம் 29.03.2014
    ஊவா மாகாணம் 20.09.2014
38. ஏழாவது சனாதிபதித் தேர்தல் 08.01.2015
39. பொதுத் தேர்தல் - இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் 8 வது பாராளுமன்றம்
(15 வது பாராளுமன்றம்)
2015.08.17
40. உள்ளூராட்சிச் சபைகள் தேர்தல் 2018.02.10

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2018-03-20 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom