இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு

திகதி : 2017-03-01

Print

இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களின் தலைமையில் 2017 பெப்ரவரி 27ஆம் திகதி பாராளுமன்ற கட்டிடத்தொகுதியிலுள்ள பாராளுமன்ற குழு அறை இல. 01 இல் நடைபெற்றது.

 

இங்கு, பாராளுமன்ற செயலாளர் நாயகம், பணியாட்டொகுதிப் பிரதானி மற்றும் பாராளுமன்றப் பிரதிச் செயலாளர் நாயகம் மற்றும் உதவிச் செயலாளர்கள் நாயகம் ஆகியோர் பாராளுமன்ற வழக்கங்கள் மற்றும் சட்டவாக்க நடைமுறைகள் தொடர்பான பல்வேறுபட்ட தலைப்புகளின் கீழ் தெளிவுபடுத்தினர். அதன்பின்னர், கௌரவ சபாநாயகர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

 

1 2

1 2

1 2