இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்றத்தை கூடுமாறு அதிமேதகு சனாதிபதி அவர்களின் அழைப்பு

திகதி : 2017-04-27

அதிமேதகு சனாதிபதியவர்கள் அரசியலமைப்பு உறுப்புரை 70(1) உடன் சேர்த்து வாசிக்கப்படும் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 2(3) ஆம் பிரிவின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள தத்துவங்களின் பிரகாரம், இப்பிரகடத்தின் மூலம் குறிப்பிட்ட அத்தியாவசிய சேவைகள் பிரகடனம் சம்பந்தமாகப் பாராளுமன்றத்திற்கு அறிவிப்பதற்காக பாராளுமன்றத்தை 2017 ஏப்ரல் 28ஆம் திகதி மு.ப. 9.30 மணிக்கு கூடுமாறு அழைக்கும் பிரகடனத்தை விடுத்துள்ளார்.

2017 ஏப்ரல் 25 ஆம் திகதிய 2016/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom