இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான உலக பாராளுமன்ற மாநாடு

திகதி : 2017-09-13

2017 செப்டெம்பர் 6 முதல் 7 வரை இந்துனேசியாவில் நடைபெற்ற நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்தி - கச்சிதமான அபிவிருத்தியின் ஊடாக 2030 நிகழ்ச்சிநிரலை எய்துதல் எனும் உலக பாராளுமன்ற மாநாட்டில் பாராளுமன்ற பிரதி சபாநாயர் கௌரவ திலங்க சுமதிபால அவர்கள் கலந்து கொண்டார். இது இந்துனேசியக் குடியரசின் பிரதிநிதிகள் சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

 

கௌரவ திலங்க சுமதிபால அவர்கள் மூன்று ஒன்றுக்கொன்று தொடர்புபட்ட பிரச்சினைகள் தொடர்பாக அவையில் உரையாற்றினார்.

1. யாரையும் கைவிட வேண்டாம் : கச்சிதமான மற்றும் நியாயமான அபிவிருத்தியை விருத்தி செய்தல்
2. வன்முறைக்கு முற்றுப்புள்ளி, நீடித்து நிலைக்கக்கூடிய சமாதானம்
3. நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான இலக்குகள் தொடர்பாக காலநிலை தாக்கம்

 

இந்த விவகாரங்கள் இரு நாள் மாநாட்டின் பிரதான சிறப்பு கருப்பொருள்களாக அமைந்தன. மாநாட்டின் இரண்டாவது நாளில் கூட்டாளர் அமர்வுகள் நடாத்தப்பட்டன.

 

1 2

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom